தமிழீழம்.
ஜூலை 10– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை பட்டாபி
செல்வராசா ரூபாகரன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.05.1985
வீரவேங்கை தீசன்
வேலு மதிவாணன்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1987
வீரவேங்கை ராஜன்
தங்கராசா
மஞ்சந்தொடுவாய்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1988
கப்டன் அமலன்
அலோசியஸ் அமலதாஸ்
காத்தான்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 20.05.1989
வீரவேங்கை அகிலன்
சுப்பிரமணியம் நாகேந்திரன்
ஆயிலடி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.05.1989
வீரவேங்கை லோகன்
கந்தையா வசீகரன்
கப்டன் மோகன்மாஸ்ரர் வீதி, கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1991
வீரவேங்கை பிலிப்ஸ்
செபஸ்ரியான் றெக்சன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை சீலன் (குணசீலன்)
இராசு சிறீக்குமார்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 25.09.1991
வீரவேங்கை சந்திரகுமார்
விநாயகமூர்த்தி யோகராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.05.1992
2ம் லெப்டினன்ட் சிறீகாந்தன்
அந்தோனிமுத்து வரதராசன்
பெரியகுஞ்சுக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 20.12.1992
லெப்டினன்ட் வேண்மா (மிதுளன்)
தம்பிராசா சுரேந்திரன்
தம்பலாகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1993
லெப்டினன்ட் இரும்பொறை (றொபேட்)
சோமசுந்தரம் பிறைசூடி
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.05.1994
வீரவேங்கை தவராசா
ஆறுமுகம் தவராசா
உடுப்புக்குளம், அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.1994
வீரவேங்கை பரமரதன் (பரமன்)
வடிவேல் புவனேந்திரன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 11.08.1994
வீரவேங்கை இந்திரன்
செல்லையா ராஜீ
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
வீரவேங்கை பாலன்
சிறீஸ்கந்தராசா பாலசுப்பிரமணியம்
துன்னாலை வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995
லெப்டினன்ட் தங்கப்பன்
சற்குணலிங்கம் வினோதரன்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
வீரவேங்கை நித்தி
விசுவராசா விக்கினேஸ்வரன்
சேனையூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.11.1995
மேஜர் இனியவன் (ரமேஸ்)
கிருஸ்ணபிள்ளை தனநாயகம்
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1995
லெப்டினன்ட் முகுந்தன்
முனியாண்டி சத்தியநாதன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 30.06.1996
வீரவேங்கை விமலினி
முருகையா விசாஜினி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1996
மேஜர் ஈழராஜ்
பரசுராமன் ஜெயச்சந்திரன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1997
2ம் லெப்டினன்ட் மலையவன்
கதிரவேல் சாந்தலிங்கம்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 05.06.1997
லெப்டினன்ட் வதனி
குமாரவேலு திலீப்குமாரி
நல்லூர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
வீரவேங்கை அருச்சுனா
குருநாதன் விஜயகுமார்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1997
லெப்டினன்ட் சுடர்மணி
சகாயரட்ணராசா ஜான்சன்
சக்கோட்டை, அல்வாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1998
2ம் லெப்டினன்ட் தகைமகள் (அறிவுமலர்)
முருகேசு வனிதா
ஊரெழு கிழக்கு, உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை ஒளியருவி (மிகேந்திரா)
பண்டா அசோக்மாலினி
அடம்பன், வேப்பங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1998
வீரவேங்கை காண்டீபன்
சேவியர் சுரேஸ்குமார் சோசை
1ம் வடடாரம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 18.04.1999
லெப்டினன்ட் ஆதிரை
முத்துலிங்கம் திருச்செல்வி
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999
வீரவேங்கை இசை (அன்பரசி)
முத்துக்குமாரு இராஜேஸ்வரி
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999
வீரவேங்கை சிற்சுடர்
பரமசிவம் சியாமளா
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.2000
மேஜர் அழகுநம்பி
நடராசா ரவிக்குமார்
முரவந்தநகர், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
வீரவேங்கை இசைச்சிட்டு
பாக்கியதாசன் கௌசிகா
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.05.2000
லெப்டினன்ட் சுதாகரன்
மகாதேவன் றஞ்சித்
காக்கைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.2000
கப்டன் குட்டிக்கண்ணன்
மகாலிங்கம் ஜெகதீஸ்வரன்
அரசடி, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
மேஜர் இளநிலா
தம்பையா உதயகுமாரி
கண்டாவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை வவி
சிவலிங்கம் இதயவர்மன்
மீசாலை தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.2000
லெப்டினன்ட் சுமித்திரா
அருளானந்தம் மேரி
பாரதிபுரம் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.03.2001
கப்டன் மாலினி
யோகேஸ்வரன் சசிரேகா
சித்தன்கேணி, வட்டுகோட்டை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
லெப்டினன்ட் இசைப்பிரியா
பஞ்சாட்சரம் வேணுகா
ஓட்டுமடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.04.2001
வீரவேங்கை அம்பிகை
யோகராசா சிவறஞ்சினி
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2001
அருளம்பலம்
மு. அருளம்பலம்
பெரியவெளி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.1986
வீரவேங்கை மதுசாகரன்
பஞ்சாட்சரம் கமலச்சந்திரன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”