
லெப்.கேணல் தமிழ்வாணன்
(செந்தமிழ்மன்னன்)
ஆறுமுகம் ஆனந்தகுமார்
மட்டுவில்நாடு மேற்கு, நெற்புலவு,
பூநகரி, கிளிநொச்சி.
10.07.2007 அன்று பழையமுறிகண்டிப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”