
லெப்.கேணல் ரமணன்
வெள்ளைச்சாமி கோணேஸ்வரன்
சூரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார்.
02.01.1979 – 10.07.2006
10.07.2006 அன்று நானாட்டன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”