
லெப்.கேணல் டிக்கான் (வேங்கை)
செபஸ்ரியாம்பிள்ளை ஜெயச்சந்திரன்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
12.07.1971 – 10.07.2005
10.07.2005 அன்று அன்புவளிபுரம் பகுதியில் சிறிலங்கா படையினரும் தேசவிரோதிகளும் இணைந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”