
வீரவேங்கை நியூட்டன்
குமாரசாமி சிவகுமார்
நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்
31.01.1970 – 10.07.1991
10.07.1991 அன்று ஆனையிறவு சுற்றுலா தங்ககப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”