தமிழீழம்.
ஜூலை 11– இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை லொயிட்
இருதயநாதன் வின்சன் ஜெகநாதன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1987
வீரவேங்கை சின்னத்தம்பி
சதாசிவம் சகாயராசா
தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1988
வீரவேங்கை சிவநேசன்
சபாரட்ணம் சிவநேசன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
வீரவேங்கை வீனஸ்
செல்லையா பத்மநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை சிந்து
ரகுநாதன் சரவணபவன்
சங்குவேலி, உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991
கப்டன் ரகீம்
இராசதுரை கருணாகரன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1991
வீரவேங்கை சிறீக்காந்
சின்னையா உதயராசா
மாணிக்கவளவு, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
லெப்டினன்ட் அரசகுமாரி
பேதுறு கீறேஸ்
வஞ்சியன்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 29.03.1993
கப்டன் பரதன் (பாரத்)
சந்தான் அந்தோனி மகேந்திரன்
நறுவிலிக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 20.09.1993
வீரவேங்கை பிறேம்குமார்
பரமகுட்டி கருணா
ஆரையம்பதி, காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
மேஜர் செங்கண்ணன் (வீரா)
முத்தையா கேதீஸ்வரன்
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் அன்புக்கினியன்
பத்மகாந்தன் சுதர்சன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
லெப்டினன்ட் தீபன் (வேலன்)
ஸ்தனிஸ் றொகான்
ஊர்காவற்துறை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
மேஜர் மதி
நவரத்தினம் குகன்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
2ம் லெப்டினன்ட் சிவலோகேஸ்வரன்
சவுந்தரராயா அரவிந்தராஜா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 01.06.1996
2ம் லெப்டினன்ட் கண்ணபிரான்
இரத்தினசிங்கம் நவயுகன்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1996
கப்டன் ஈழன்
இரத்தினசிங்கம் சிவச்சந்திரன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.12.1996
2ம் லெப்டினன்ட் தென்பாண்டியன்
நவரட்ணம் குகேந்திரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.06.1997
கப்டன் செல்வம் (செல்வா)
மார்க்கண்டு கோபாலகிருஸ்ணன்
வசந்தபுரம், கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
கப்டன் கலைவாணன் (சைன்)
கந்தசாமி இராஜேஸ்வரன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
லெப்டினன்ட் இராவணன்
இராசரட்ணம் இராசஜீவன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.1998
2ம் லெப்டினன்ட் உதயன்
தங்கராசா சாந்தகுமார்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998
லெப்டினன்ட் புண்ணியகுமார்
வேல்முருகு யோகநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
வீரவேங்கை நாவேந்தன்
முருகுப்பிள்ளை சரவணகுமார்
சேனைத்தெரு, கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998
கப்டன் நந்தா
சின்னையா விஜி
திருகோணமலை
வீரச்சாவு: 12.09.1999
2ம் லெப்டினன்ட் வைகறை
லீனஸ்ரவீந்திரன் மக்ஸ்மிளா
கரையூர், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1999
வீரவேங்கை இலக்கியா
பெருமாள் விஜயா
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 10.11.1999
வீரவேங்கை கயலவன்
சின்னத்தம்பி சத்தீபன்
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.11.1999
2ம் லெப்டினன்ட் கலைமாறன்
பஞ்சாட்சரம் பிரதாபன்
கொல்லர்புளியங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.12.1999
லெப்டினன்ட் கானப்பிரியா (உயிர்ப்பிரியா)
குமாரதாஸ் கஜேந்தினி
கோண்டாவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2000
லெப்டினன்ட் அன்ரன்
நடராசா முகிலன்
விழிசிட்டி, சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000
லெப்டினன்ட் அன்பு
குணசேகரம் ஜீவானந்தம்
நவாலி தெற்கு, நலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.05.2000
லெப்டினன்ட் சங்கர்
அருமைநாயகம் சத்தியநாதன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை வதனி
நடராசா விக்கினேஸ்வரி
சூரிபுரம், 3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.2000
குணாளன்
நாகச்செல்வன் குணாளன்
குணாளன் வீதி, சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1988
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”