தமிழீழம்.
ஜூலை 12 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் அசோக்
சோலையப்பதேவர் நாகராசா
ஆண்டாங்குளம், பிள்ளையார்பிட்டி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 03.06.1987
2ம் லெப்டினன்ட் பாலன்
சோமசுந்தரம் சிவபாலன்
முல்லைப்புலவு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1988
2ம் லெப்டினன்ட் வேதமணி (செட்டி)
அப்புச்சாமி செட்டியாண்டி
இசக்கன்குளம், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 12.07.1990
வீரவேங்கை பற்றீசியா
குணம் தெய்வமொழி
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.10.1990
வீரவேங்கை ஜெறோம்
தர்மராசா சசிக்குமார்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.12.1990
வீரவேங்கை ரெனோ
தியாகராசா அன்ரன் லங்கநாதன்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.03.1991
வீரவேங்கை கர்ணன்
வேலுப்பிள்ளை விக்கினேஸ்வரன்
தம்பகாமம், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.03.1991
கப்டன் ஜெறோம்
வைத்திலிங்கம் அந்தோனிதாஸ்
மருத்துவமனை வீதி
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட் றொபேட்
குலநாதன் குலதேவன்
அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
கப்டன் மனோ
கோணலிங்கம் சிறிதரன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
வீரவேங்கை சித்திரன்
சிவசுந்தரலிங்கம் சிவகாந்தன்
கோயில்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.08.1991
வீரவேங்கை பழனி
தங்கராசா தயாபரன்
களுமுந்தன்வெளி, குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992
2ம் லெப்டினன்ட் தங்கன்
சிவபாதம் பரமேஸ்வரி
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1992
லெப்டினன்ட் விஜயநாதன்
சிவலிங்கம் ஜெயராசா
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.12.1992
வீரவேங்கை தமிழினியன் (ரமணி)
புருசோத்மன்பிள்ளை குமாரச்சந்திரன்
திருமால் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 21.09.1993
கப்டன் கிருபன் (பிரசாத்)
டேவிட்மான் வின்சிலோமாறிக்
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 21.09.1993
மேஜர் யாழிசை (மனோ)
திருலோகசிங்கம் செல்வராணி
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
லெப்டினன்ட் அன்பழகன்
சோமகாந்தன் சிவகுமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் கரிகாலன் (பெனடிற்)
மரியதாஸ் அன்ரன்சசிக்குமார்
7ம் வாய்க்கால், ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1994
கப்டன் அறிவு
வேலும்மயிலும் வேல்ராஜ்
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1994
வீரவேங்கை ரகுபரன்
சின்னத்தம்பி மோகனதாஸ்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1995
வீரவேங்கை செவ்வண்ணன் (அருச்சுனன்)
தங்கவேல் சக்திவேல்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995
2ம் லெப்டினன்ட் நாதன்
முத்துக்குமாரசாமி சசிக்குமார்
8ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1995
லெப்டினன்ட் ஜெயமோகன் (ஒளியன்)
சொர்க்கலிங்கம் நகுலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மதி
தர்மகுலசிங்கம் சுரேந்திரன்
பெரியதம்பனை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
வீரவேங்கை பூங்குழலி
தியாகராசா சுமதி
சின்னக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை அறிவமுதன் (அன்பு)
நவரட்ணம் வசந்தன்
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 11.04.1997
லெப்டினன்ட் அரசன்
இராஜகோபால் வதனகுமார்
நவபுரம், கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
2ம் லெப்டினன்ட் அன்புவரதன்
சுந்தரம் மோகேந்திரன்
கோளாவில், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் முரளிதரன்
சண்முகம் பாலசிறி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
லெப்டினன்ட் துசியன்
கிருஸ்ணபிள்ளை பேரின்பராசா
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997
2ம் லெப்டினன்ட் வதனி
பஞ்சவர்ணம் காஞ்சனா
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை தமிழன் (புலித்தேவன்)
அல்பிரட் அன்ரன் தேவராஸ்
முருங்கன்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 21.05.1998
லெப்டினன்ட் வர்ணன்
கந்தசாமி பிரபாகரன்
பலசிட்டி, அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1998
கப்டன் புவனேந்திரன் (மான்பாலன்)
சுந்தரம் விக்கினேஸ்வரன்
செல்வநாயகபுரம், உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் கனைத்தேவன்
ஐயாத்துரை சுஜீபன்
மானிப்பாய் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்)
அகஸ்ரின்ஞானமணி சுரேஸ்செல்வன்
ஊறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.04.1999
கப்டன் பன்னீர்
இராசதுரை விஜயகுமார்
மறவன்புலவு வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1999
மேஜர் அன்பழகன் (கரன்)
சண்முகலிங்கம் செல்வநேசன்
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 02.11.1999
வீரவேங்கை அன்புரன்
சிவன் மகேந்திரன்
இராசபுரம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999
வீரவேங்கை சிறி
நாகேந்திரம் சிறீகாந்தன்
வரணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1999
கப்டன் அனல்மணி
இராமு லிங்கம்
பெரியகந்தக்கட்டி, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 17.12.1999
மேஜர் தீபன்
மயில்வாகனம் ரகுதாஸ்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.1999
வீரவேங்கை மாணிக்கம்
சின்னத்தம்பி செல்வராசா
ஆண்டான்குளம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.12.1999
வீரவேங்கை கடலரசி (அலைமகள்)
சிவனு வள்ளியம்மை
கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
2ம் லெப்டினன்ட் எட்வெட்
கிஸ்ணபிள்ளை மோகன்
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
மேஜர் அன்பு
வைரமுத்து புஸ்பவதி
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் சிவநாதன்
சுப்பையா யோகேஸ்வரன்
பூம்புகார், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 12.09.2000
கப்டன் சரவணா
பசுபதி உதயராணி
கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.10.2000
கப்டன் கௌசல்யா
பாலசுப்பிரமணியம் மைதிலி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000
மேஜர் பவான்
காசிப்பிள்ளை சிவநாதன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 18.05.2001
வீரவேங்கை தணிகைமதி
முத்துவேல் திருச்செல்வம்
சோலைநகர், புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2001
மேஜர் உதயகீதன்
ஆனந்தன் விஜயஜெயந்தன்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.10.2001
2ம் லெப்டினன்ட் கிசோந்தன்
பொன்னையா ஞானசேகரம்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.2003
லெப்.கேணல் டிக்கான் (வேங்கை)
செபஸ்ரியாம்பிள்ளை ஜெயச்சந்திரன்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005
லெப்.கேணல் வீரமணி
சுப்பிரமணியம் வடிவேல்
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.05.2006
அமலராஜ்
அமரசிங்கம் அமலராஜ்
வங்காமம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.2003
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”