தமிழீழம்.
ஜூலை 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை சுந்தர்
சின்னத்தம்பி சுந்தரராஜன்
மத்தொனி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1988
வீரவேங்கை ரஞ்சித்
சின்னச்சாமி இராசு
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1990
வீரவேங்கை இராமன்
சக்திவேல் சிறிபாலகிருஸ்ணன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991
வீரவேங்கை பட்சன்
சீனியர் உதயராசா
மத்தல்ஓடை, புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
லெப்டினன்ட் கேசியன் (கேசவன்)
பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
2ம் லெப்டினன்ட் காந்தன்
டானியேல் ராஜ்குமார்
சக்கோட்டை, அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
கப்டன் காசன்
அல்லிராசா யோகேந்திரன்
பள்ளிக்குடா, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.09.1991
வீரவேங்கை விவேகன்
பாஸ்கரன் சிவனேசன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
வீரவேங்கை தட்சணாமூர்த்தி
முருகையாப்பிள்ளை தர்மலிங்கம்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை கதிரவன்
கற்கண்டு விஜயலக்குணம்
விழிசிட்டி, சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
லெப்டினன்ட் உமா (கேமா)
முருகேசு சந்திரமதி
கோவில்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் தணிகை
கணபதிப்பிள்ளை வதனா
ரக்கா வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
2ம் லெப்டினன்ட் நீலவர்மன்
தங்கவேல் ஜெகநாதன்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.01.1996
வீரவேங்கை பார்த்தீபா
தர்மலிங்கம் மைதிலி
கைத்தொழிற்பேட்டை, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1996
வீரவேங்கை போர்வாணன்
சுப்பிரமணியம் சதானந்தன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
லெப்டினன்ட் விதுபாலா
நவரத்தினம் சசிகலா
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் இசைரூபன்
தர்மன் நிசாந்தன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
கப்டன் செந்தூரன் (ஜொனி)
இரத்தினவடிவேல் இராதாகிருஸ்ணன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.1998
2ம் லெப்டினன்ட் கவிப்பிரியா
தேவராசா பவாநந்தினி
7ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் நீலவண்ணன்
ஜெயநாதன் போல்ராஜ் புஸ்பநாதன்
வீமன்காமம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1998
2ம் லெப்டினன்ட் கோசலன்
வடிவேல் உதயகுமார்
வளத்தாப்பிட்டி, மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
லெப்டினன்ட் பரதன்
பாலசிங்கம் சயந்தன்
மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
2ம் லெப்டினன்ட் மேகா
சோமசுந்தரம் திருக்கமலம்
8ம் வட்டாரம், துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 05.10.1998
வீரவேங்கை பக்கிரி (வர்ணன்)
முத்துக்குமார் இன்பராசா
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 11.05.1995
2ம் லெப்டினன்ட் வாணி
மகேஸ்வரன் யசோதரை
விநாயகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
தலைமைக் காவலர் நகுலேஸ்வரன்
தெய்வேந்திரம் நகுலேஸ்வரன்
சுதுமலை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999
கப்டன் ரவீந்திரன்
தர்மலிங்கம் விஜிதரன்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2000
லெப்டினன்ட் எழில்மதி
தங்கமணி சகாயராணி
மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.04.2000
வீரவேங்கை தேவதர்சினி
அல்லிமுத்து தயா
கிரான்குளம், 6ம் வட்டாரம், குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.04.2000
வீரவேங்கை பாவேந்தன்
சோதிலிங்கம் சுந்தரவடிவேல்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
மேஜர் நித்தியா
செல்வராசா தயாளினி
தம்பசிட்டி, புலோலி மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”