தமிழீழம்.
ஜூலை 16 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை விஜயன்
கணபதிப்பிள்ளை சற்குணானந்தம்
கருவேப்பங்கேணி, மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1985
வீரவேங்கை சுவீந்திரன்
இராமநாதன் சந்திரகுமார்
தாண்டவன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1986
வீரவேங்கை கந்தன் (ஜெயக்குமார்)
சின்னத்தம்பி ஜெயக்குமார்
தேவரையாழி, அல்வாய் மேற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.12.1988
கப்டன் லோலோ
தம்பிராசா சுரேஸ்குமார்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1988
வீரவேங்கை ரேணு
சாம்பசிவம் கந்தசாமி
வீரச்சாவு: 23.07.1990
2ம் லெப்டினன்ட் சதா
தேவராசா மேரிகியூரா
நுணுவிலடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.03.1991
வீரவேங்கை சுடரோன்
நடராசா ஜெகதீஸ்வரன்
கருகம்பனை, கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
கப்டன் குகனேஸ்வரன் (சுசீலன்)
அந்தோனி ஸ்ரான்லி
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1992
மேஜர் பிறேமச்சந்திரன்
அழகையா தவேந்திரன்
சிவபுரி
திருகோணமலை
வீரச்சாவு: 30.05.1992
2ம் லெப்டினன்ட் சண்முகப்பிரியன் (அச்சுதன்)
மாணிக்கம் நித்தியானந்தன்
மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 25.07.1992
கப்டன் மதியழகன் (மகளன்)
நடராசா ரஜீஸ்குமார்
புதுக்கலட்டி, அல்வாய், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1992
லெப்டினன்ட் யோககுமார் (வித்தியானந்தன்)
கைலாயபிள்ளை சுரேஸ்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.04.1993
லெப்டினன்ட் மாவாணன்
வேலு சங்கர்
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் ஈழயோகன்
இராசரத்தினம் குககுமார்
எள்ளுக்காடு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் சந்திரவாசன் (சந்திரகாந்தன்)
நடராசா ரவிச்சந்திரன்
15ம் கிராமம், நாவிதன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993
வீரவேங்கை பொன்னம்பலம்
மகாதேவகுலசிங்கம் கலைக்குமார்
3ம்வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.11.1993
மேஜர் றமேஸ்வரன் (யுதா)
கந்தையா கிருஸ்ணகுமார்
கிண்ணையடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995
வீரவேங்கை பழனி
இம்மானுவேற்பிள்ளை அன்ரன்கமலதாஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995
லெப்டினன்ட் குணதீபன் (லீனஸ்)
யேசுதாசன் இருதயநாதன்
முருங்கன்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட் மதுரன்
செல்லையா கணேஸ்
தையிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1997
கப்டன் வடிவேல் ஜெகன்
கணபதிப்பிள்ளை வடிவேல்ஜெகன்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1997
மேஜர் அசுமித்திரன் (அசுமித்)
கிருஸ்ணகுமார் தர்மலிங்கம்
39ம் கிராமம், திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை முல்லைத்தேவி
கந்தசாமி லக்சுமி
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 18.06.1998
மேஜர் கார்வேந்தன்
தர்மராசா வரதகுமார்
மாமுனை, செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
வீரவேங்கை தவராஜ்
மகாலிங்கம் கிரிதரன்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 20.12.1998
வீரவேங்கை நாதினி
அல்விஸ் றோஸ்மேரி
கழுவங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1999
2ம் லெப்டினன்ட் அகரெழில்
ஆனந்தமூர்த்தி தயாளினி
4ம் வட்டாரம், மண்கும்பான், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.11.1999
வீரவேங்கை பூமகள்
திகராசசிங்கம் சாந்தினி
1ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.2000
2ம் லெப்டினன்ட் அருள்மதி
பாலகிருஸ்ணன் தனுசியா
குரும்பசிட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
கப்டன் கடல்வேந்தன்
ஜெயசேனா தீசன் (காமினி)
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.2004
மாவீரர் பரிமளன்
செல்வநாதன் சிவநேசன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.05.2009
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”