தமிழீழம்.
ஜூலை 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை தேவா
இராசசுந்தரம் சிறீகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1986
மேஜர் அப்துல்லா
கணபதிப்பிள்ளை நகுலகுமார்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1987
வீரவேங்கை முஸ்தபா
செபமாலை பெஸ்தியாம்பிள்ளை
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989
லெப்டினன்ட் றெஜினோல்ட்
இராசையா சின்னராசா
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.03.1989
வீரவேங்கை பிறேமன்
திசைவீரசிங்கம் தவேந்திரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.06.1991
கப்டன் கில்
சண்முகம் தபேந்திரன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1991
லெப்டினன்ட் ராஜன்
அன்னலிங்கம் மதியழகன்
உடுவில் தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
லெப்டினன்ட் முத்துக்குமரன் (எமில்டன்)
சோமசேகரன் நிமலநாதன்
குறிசுட்டகுளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1992
லெப்டினன்ட் நளாயினி
அந்தோனிப்பிள்ளை கௌசலாதேவி
இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் துருவன்
கைலாயப்பிள்ளை தயாளன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை சரணன்
செபமாலை சூசைதாசன்
காத்தான்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 28.07.1995
வீரவேங்கை தமிழரசன் (வேலவன்)
சற்குணராசா ஆனந்தராசா
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1995
சிவகுமார்
பேரம்பலம் சிவகுமார்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1996
லெப்டினன்ட் அறிவுச்செல்வன்
இராஜேந்திரம் கிறேசியன்
அன்புவளிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.04.1996
வீரவேங்கை திருக்குமரன்
பாலசிங்கம் பாஸ்கரன்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
லெப்டினன்ட் இளங்குமரன்
பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்
செல்விபுரம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1996
வீரவேங்கை ரவிவர்ணன்
நடராஜா சிவனேசராஜா
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.02.1997
வீரவேங்கை செந்தாளம் (அகிலன்)
தர்மலிங்கம் லிங்கநாயகம்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
2ம் லெப்டினன்ட் தேவலோகன்
சண்முகம் அமிர்தலிங்கம்
திக்கோடை, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1997
2ம் லெப்டினன்ட் மலர்க்கொடி
பெரியதம்பி கௌரி
வன்னிவிளாங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.07.1997
வீரவேங்கை அன்புமலர்
சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரி
4ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி
வீரபத்திரன் ஜெயச்சந்திரன்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1998
லெப்டினன்ட் விமலரூபன் (யூட்)
தியாகராசா ராஜ்மோகன்
மயிலந்தனை, புனானை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
வீரவேங்கை நதிசான்
தம்பிப்பிள்ளை யோகராசா
வளத்தாப்பிட்டி, மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை செவ்வாணி
குமாரவேல் புஸ்பராணி
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை வாகரைவண்ணன்
செல்வராசா மதன்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1998
வீரவேங்கை பன்சீலன்
வீரசிங்கம் பத்மநாதன்
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999
வீரவேங்கை சாளினி (சாளி)
குருசாமி தயாளினி
1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
கப்டன் எழிலரசி
பீலிஸ் இளையராணி
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.12.1999
மேஜர் செல்வம்
கந்தையா யோகேஸ்வரன்
துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999
2ம் லெப்டினன்ட் தயாளசீலன்
முருகமூர்த்தி கணேசமூர்த்தி
மாவில்குடா, பழுகாமம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2000
கப்டன் திருவுளன் (அபிநயன்)
துரைசிங்கம் கேசவன்
மாரீசன்கூடல், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2000
2ம் லெப்டினன்ட் வித்தி
சிவபாதம் சிவானந்தராசா
தபாற்கந்தோர், காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.2000
2ம் லெப்டினன்ட் சாந்தமலர்
நவரத்தினம் லதா
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000
2ம் லெப்டினன்ட் இசைத்தென்றல்
கணேசன் நித்தியகலா
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001
லெப்டினன்ட் ராதா
சிலம்பு பரமேஸ்வரி
பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.03.2001
2ம் லெப்டினன்ட் இளங்குயில்
செல்வரத்தினம் சசிகலா
செம்மன்குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001
மேஜர் அறிவுடைநம்பி (நந்தன்)
சுப்பிரமணியம் லோகநாதன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 03.11.2003
2ம் லெப்டினன்ட் பிறைநிலா
இராசு தாட்சாயினி
கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.04.2008
றெஜினா
ஜெகநாதன் பத்மாவதி
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.02.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”