தமிழீழம்.

ஜூலை 21 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை ரவிகாந் (ரவிக்குமார்)
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
பாப்பாமோட்டை, மாந்தை
மன்னார்
வீரச்சாவு: 10.10.1988
வீரவேங்கை கபில்
வேலும்மயிலும் சிவகுமார்
சிவன் கோவிலடி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1989
லெப்டினன்ட் இன்பம்
இராசையா ஜெயசீலகிருஸ்ணன்
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1989
வீரவேங்கை கீரன்
வன்னியசிங்கம் உமாசங்கர்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.08.1989
வீரவேங்கை குணா
நடராசா இராசவேந்திரன்
இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை கபில்
இராமலிங்கம் ரவி
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1990
வீரவேங்கை றீகன்
கனகர் மகாதேவன்
புத்தூர் மேற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.01.1991
மேஜர் விசு
சாந்தன் அன்ரன்
மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 12.09.1991
2ம் லெப்டினன்ட் சாஸ்திரி
அந்தோனி சந்திரதாஸ்
பெரிய உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991
மேஜர் மணி
பொன்னையா சங்கரலிங்கம்
சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 21.12.1991
லெப்டினன்ட் சொக்கன் (சின்னா)
கிறிஸ்ரி ராஜ்மோகன்
ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
மேஜர் பாலா
கிருஸ்ணன் தனபாலசிங்கம்
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1992
லெப்.கேணல் சுபன்
வினாசித்தம்பி சுந்தரலிங்கம்
கள்ளியடி, இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 25.09.1992
மேஜர் பூபால்
சிவசுப்பிரமணியம் சிவகுமார்
கிறீன் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 16.12.1992
லெப்டினன்ட் அழகுமுத்து (சாள்ஸ்)
சீனித்தம்பி கோணேசநிதி
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1993
வீரவேங்கை செம்மனச்செல்வன்
குஞ்சலியாப்போடி குணநாயகம்
விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 18.05.1993
லெப்டினன்ட் காவலன் (ஜெக்சன்)
கந்தையா சுப்பிரமணியம்
பம்பைமடு
வவுனியா
வீரச்சாவு: 31.05.1993
2ம் லெப்டினன்ட் தவம்
முருகுப்பிள்ளை தங்கத்துரை
கோவில்போரதீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.09.1994
2ம் லெப்டினன்ட் திலகன்
கோபாலசிங்கம் உதயகுமார்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.12.1994
மேஜர் வதனன் (மைக்கல்)
லோகநாதன் மதன்
கிளிவெட்டி, முதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1995
லெப்டினன்ட் அன்பழகன்
கோபாலப்பிள்ளை சுசில்குமார்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை கிரிதரன்
பெரியசாமி வீரசிங்கம்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை நிசாந்தன்
சீத்தாராமன் ரமேஸ்பாபு
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1995
லெப்டினன்ட் உருத்திரன்
அப்புத்துரை பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995
2ம் லெப்டினன்ட் முகுந்தகுமார் (முகேஸ்குமார்)
கண்ணன் சிவகுமார்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.02.1996
கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்)
வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 18.07.1996
கப்டன் பிரபு (இளவேனில்)
ஏரம்பமூர்த்தி துரை
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1996
மேஜர் அன்புராஜன் (சிறிக்காந்)
தேவராஜா லக்ஸ்மணன்
பிள்ளையாரடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
லெப்.கேணல் பாவரசன் (பைப்)
சின்னத்துரை ஆனந்தகுமார்
சிறுபிட்டி வடக்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.1997
லெப்டினன்ட் தன்மைந்தன் (தன்மகீதன்)
றியன்சி கிறைன்ரன்
எல்லை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1997
2ம் லெப்டினன்ட் செங்கோல்
சந்திரசேகரம் கணேசமூர்த்தி
மடு வீதி
மன்னார்
வீரச்சாவு: 02.10.1997
2ம் லெப்டினன்ட் யாழிசையன் (கரன்)
நற்குணராசா இலங்கேஸ்வரன்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.10.1997
வீரவேங்கை சந்திரகுமார்
பொன்னுத்துரை இராஜமேனன்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 14.06.1998
2ம் லெப்டினன்ட் தசாப்தன்
அருணாசலம் ரவி
சின்னசிற்பிமடு, பாவற்கொடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.08.1998
வீரவேங்கை தமிழ்க்குயில்
பாபு புஸ்பராணி
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை பத்மவேலரசன்
சின்னத்துரை பத்மவேலரசன்
பொருதானை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.12.1999
வீரவேங்கை கடலரசன்
இலட்சுமணன் யோகேஸ்வரன்
கரம்பன் கிழக்கு, ஊர்காவத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000
லெப்டினன்ட் தேன்கவி
பாலசுப்பிரமணியம் பவானி
புன்னாலைக்கட்டுவான் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் தம்பிமாறன் (கெங்காதரன்)
குமாரசுவாமி நவீனன்
செல்லவாரிப்பிட்டி, கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.2000
லெப்டினன்ட் பார்த்தீபா
கிட்டிணன் சசிலீலா
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.2000
லெப்டினன்ட் சசிக்குமார் (அழகன்)
மனோகரன் ராயூ
செல்வநாயகம், வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
கப்டன் சற்குணராஜ்
தம்பிப்பிள்ளை மதியழகன்
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”