வட தமிழீழம்
வட தமிழீழம் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது 21.07.1996 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் “தரையிறக்கும் கலம்” மீதான கரும்புலித் தாக்குதல் முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”