தமிழீழம்.
ஜூலை 22 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை வெள்ளை (குரு)
எமிலியான் மென்டிஸ் நெல்சன் றெஜினோல்ட்
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1987
வீரவேங்கை காசன்
பெ. குமாரவேல்
வேலைத்தோட்டம், பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 10.04.1988
கப்டன் நேமி
சண்முகம் பஞ்சலிங்கம்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990
2ம் லெப்டினன்ட் அசோக்
பொன்னுத்துரை லிங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990
லெப்டினன்ட் இன்பன்
கணபதிப்பிள்ளை குமரரூபன்
2ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.08.1990
வீரவேங்கை சந்திரகாந்
காளியப்பு ராஜி
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1991
2ம் லெப்டினன்ட் இளங்கோ
சித்திரவேல் அசோக்குமார்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
கப்டன் நிதிதரன் (அல்பேட்)
சின்னராசா ஜீவகரன்
தளவாய், பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1992
கப்டன் கல்யாணி
தர்மலிங்கம் ரேணுகாதேவி
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
கப்டன் ஒளியிழை (லஜனி)
சோமநாதப்பிள்ளை பரமேஸ்வரி
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.10.1993
லெப்டினன்ட் குணம்
தங்கமணி விமலன்
மாவடிவேம்பு, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் பாலகுமார்
கணபதிப்பிள்ளை புஸ்பராஜா
தேற்றத்தீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
மேஜர் ரூபன்
குமாரசாமி சபாரட்ணம்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993
வீரவேங்கை வேங்கையன்
இராதாகிருஸ்ணன் கோபிநாதன்
கோபி வீதி, மானிப்பாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1993
கப்டன் சுகுமாறன் (சுகு)
சுப்பிரமணியம் சந்திரவிலாஸ்
மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 11.08.1994
கப்டன் இளவரசன்
நித்தியானந்தன் சிவானந்தன்
கித்துள்வெளி, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1995
வீரவேங்கை புயல்வாணன்
ஆரோக்கியநாதன் நியூட்டன்
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை குலேந்திரசிங்கம்
கந்தையா சுந்தரம்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1995
2ம் லெப்டினன்ட் சேது
கிறகரி சத்தியராஜ்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
லெப்டினன்ட் சங்கீதா
மகாலிங்கம் சசிகலா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
மேஜர் அருள்விழியன் (சுதன்)
முத்துலிங்கம் நேசராசா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1996
வீரவேங்கை சுடரேசன்
வேதநாயகம் உதயசிறி
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.10.1996
2ம் லெப்டினன்ட் அலையரசன்
கணபதிப்பிள்ளை ரவீந்திரன்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
லெப்டினன்ட் தமிழ்நாடன்
விஸ்வமங்களம் விமலராஜ்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1997
2ம் லெப்டினன்ட் கண்ணப்பன்
பூபாலசிங்கம் செல்வக்குமார்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1997
கப்டன் உமையாள்
செல்லத்துரை புஸ்பராணி
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை அங்கா
வண்ணமணி காவேரி
கித்துள்வௌ, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.06.1998
கப்டன் பூவழகன் (புண்ணியசீலன்)
வல்லிபுரம் விக்கினேஸ்வரன்
கோவில்போரதீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999
கப்டன் கார்முகிலன் (சுவேந்திரன்)
முனியன் கிருஸ்ணகுமார்
1ம் திட்டம், மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.03.2000
2ம் லெப்டினன்ட் அருமைநல்லன்
அருளானந்தன் சுதர்சன்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.2000
கப்டன் கனிச்சேந்தன்
கோபாலப்பிள்ளை புலேந்திரன்
தேற்றாத்தீவு, களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.12.2000
கப்டன் ஆரணி (ரோகினி)
ஆறுமுகம் கருணாநிதி
கச்சாய் சாலை, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1996
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”