தமிழீழம்.
ஜூலை 23 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை சபேசன்
சோமசுந்தரம் சிறீகுமார்
அரசடி, கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1985
வீரவேங்கை குமரன்
சுப்பையா கனகராஜ்
உடங்கல், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 28.06.1990
வீரவேங்கை கங்கை
அத்தனாஸ் அப்புசொனியஸ்
10ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1990
வீரவேங்கை சுந்தர்
சித்திரவேல் கஜேந்திரராசா
5ம் வட்டாரம், சம்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
வீரவேங்கை அசோக்
செல்வராசா நிர்மலராசா
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
2ம் லெப்டினன்ட் ஜெனா
யோகநாதன் பிரான்சிஸ்சேவியர்
பள்ளிமுனை
மன்னார்
வீரச்சாவு: 12.05.1991
கப்டன் பரன்
சிங்காரம் அன்பழகன்
வன்னிவளாங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
லெப்டினன்ட் இனியன் (றஸ்கின்)
முத்தையா இராமசாமி
தூத்துக்குடி, கன்னியாகுமாரி
இந்தியா
வீரச்சாவு: 11.12.1991
கப்டன் நம்பி (சுட்டா)
பூபாலப்பிள்ளை லோகிதராஜா
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993
2ம் லெப்டினன்ட் ஜீவாகரன் (ஜீவா)
முத்ததம்பி புஸ்பராசா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 04.10.1993
வீரவேங்கை கலையரசன்
சின்னராசா சிறிசிவனேசராசா
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1995
கப்டன் வள்ளுவன் (விஜயன்)
தெய்வகடாட்சம் கண்ணதாசன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.10.1995
கப்டன் ஈழவன்
திருச்செல்வம் ரொபேட்சன்
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
லெப்டினன்ட் சுதாகரன்
சின்னத்தம்பி புவனேந்திராசா
பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
2ம் லெப்டினன்ட் வண்ணன்
அருச்சுனன் பிரபாகரன்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 31.10.1995
லெப்டினன்ட் சாந்தா
அரியநாயகம் அனுலா
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
கப்டன் தமிழ்நெஞ்சன்
துரைசிங்கம் செல்வராஜ்
நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1995
லெப்டினன்ட் இலக்கியன்
பீதாம்பரன் ஜீவகரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.03.1996
மேஜர் ஜெயா
முத்துக்குமார் விஜயகுமாரி
மயிலிணி வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
லெப்டினன்ட் சந்திரிக்கா
கணபதிப்பிள்ளை மகேஸ்வரி
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட் அருள்நம்பி
சிவசம்பு சிவகுமார்
சாவற்காடு, ஆனைக்கோட்டை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
கப்டன் புனிதன்
பொன்னுத்துரை உதயகுமார்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996
மேஜர் சிற்றம்பலம் (குமார்)
இராஜேந்திரம் சத்தியகுமார்
சுதுமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.1997
லெப்டினன்ட் அருண்மொழி
முத்துலிங்கம் சந்திரசேகரம்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.05.1997
வீரவேங்கை பாண்டியன்
விநாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம்
இமையாணன், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1997
மேஜர் தவலோகன்
அருளம்பலம் அருள்ஜோதி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
லெப்டினன்ட் செல்லக்கிளி
பிரான்சிஸ்சேவியர் ரகுடெனில்
சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1998
வீரவேங்கை நிறஞ்சனா
சிவசாமி அமலாவதி
4ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை புகழரசி
கிருஸ்ணன் கலைவாணி
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
2ம் லெப்டினன்ட் செந்தமிழினி (சாந்தினி)
சகாதேவன் பரமேஸ்வரி
பெரியசாலம்பன், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.1999
2ம் லெப்டினன்ட் பொன்கீதன்
புலேந்திரன் காந்தன்
திக்கோடை, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1999
லெப்டினன்ட் பிறேம்காந்
அருட்பாதம் முகுந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1999
மேஜர் வாணி
மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா
கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999
லெப்டினன்ட் செவ்வந்தி
இராமையா சந்திரகலா
இளங்கோபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999
2ம் லெப்டினன்ட் தமிழரசன்
இரத்தினசிங்கம் மகேந்திரன்
6ம் கட்டை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 02.11.1999
மேஜர் கோசலன்
சிதம்பரப்பிள்ளை தெய்வநாயகம்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.11.1999
கப்டன் செந்தூரன்
சிவானந்தம் சிவகரன்
வீமன்காமம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1999
கப்டன் நெடுமாறன்
செபநாயகம் சுதாகரன்
வண்ணான்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.04.2000
கப்டன் இளங்குமணன்
அருமைத்துரை பிரகாஸ்
கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2000
வீரவேங்கை நவநந்தினி
சிவஞானசுந்தரம் பத்மினி
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.2000
கப்டன் தமிழரசன்
இராசேந்திரம் குகன்
சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.10.2000
லெப்.கேணல் அமுதசுரபி
சின்னப்பு நந்தினி
செம்பியன்பற்று தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.2001
குட்டி
சோமன் யோகலிங்கம்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1987
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”