கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது 2001.07.24 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது காவியமான 14 மறைமுகக் கரும்புலிகளின் விபரம்.

மறைமுகக் கரும்புலி
லெப்.கேணல் கண்ணன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
லெப்.கேணல் கானகன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
லெப்.கேணல் காஸ்ரோ
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
மேஜர் கெனடி

மேஜர் சுரேஸ் (தீபானந்தன்)
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
மேஜர் கனிவாளன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
மேஜர் நரேன்

கப்டன் உதயன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
கப்டன் சொற்பதன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
கப்டன் மதுரன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
கப்டன் லதாங்கன் (பரணி)
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
கப்டன் தாரம்பன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
கப்டன் தவக்காந்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.

மறைமுகக் கரும்புலி
லெப்டினன்ட் புலிவேந்தன்
24.07.2001
24.07.2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”