நல்லூர் கிட்டுபூங்காவில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் இனத்தின் விடுதலையை நோக்கியதுமான போராட்டத்துக்கு பெருமளவிலே திரண்டு ஆதரவு வழங்கவேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அவர்களும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பின் செயற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்…
அதற்கு எமது ஆதரவினையும் வழங்குவோம்
