
ஜூலை 26 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன் யோகன்
இரத்தினம் யோகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.2008
மேஜர் ஜெனார்ர்தனன்
ஐயாத்துரை திருச்செல்வம்
செங்கலடி நகர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.2001
வீரவேங்கை பூமகள்
திகராசசிங்கம் சாந்தினி
1ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.2000
லெப்டினன்ட் மேககீதன்
மயில்வாகனம் சுரேஸ்
களுதாவளை, கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1999
2ம் லெப்டினன்ட் கல்யாணி
ஞானமுத்து ஜெயராணி
சின்னக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.07.1999
கப்டன் நம்பி
தம்பிராசா நேசராசா
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1999
2ம் லெப்டினன்ட் சிவசங்கர்
வீரச்சாவு: 26.07.1998
மேஜர் அழகன்
வீரச்சாவு: 26.07.1998
லெப்டினன்ட் செல்வன்
கணபதிப்பிள்ளை விவேகானந்தன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1998
வீரவேங்கை டியூரன்
முருகேசு நிர்மலன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998
மேஜர் காந்தகுமார்
சின்னத்தம்பி வினோதன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998
லெப்டினன்ட் மயிலன்
சிவகுரு யோகராசா
முனைக்காடு, கொக்கொட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998
லெப்டினன்ட் துரோணன்
செல்லத்தம்பி கமலநாதன்
கல்லடி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1998
2ம் லெப்டினன்ட் புரட்சிவீரன்
தங்கையா இராஜேந்திரகுமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1998
2ம் லெப்டினன்ட் விஜயகுமார்
வீரப்பன் ராஜ்குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1998
வீரவேங்கை அருஞ்சுடர் (அகச்சுடர்)
தேவராசா விக்கினேஸ்வரி
பத்தைமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1998
கப்டன் குடிலரசன்
மகாலிங்கம் யசிதரன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1998
லெப்டினன்ட் தென்னவன் (தென்னரசு)
வேலு நவரத்தினம்
கன்னியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1998
லெப்டினன்ட் முத்துநகை
சிவகுருநாதன் சிவரஜனி
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.07.1997
2ம் லெப்டினன்ட் விடிவெள்ளி
செபாரத்தினம் றொபினா
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் விடுதலை
குமாரசிங்கம் ரவிசங்கர்
கலட்டி ஒழுங்கை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
2ம் லெப்டினன்ட் கோதை
செல்வராசா உஸாநந்தினி
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை ஜெகா
சின்னத்துரை ஜெயரதனி
தொல்புரம் கிழக்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் கலாவர்மன்
முதியான்சே பிறேமரத்ன
மாவடிவேம்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் சோபனா
கந்தையா சறோஜினி
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் சூரியா
நவரட்ணம் உதயசந்திரிக்கா
கட்டுடை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் சத்தியன்
சிவப்பிரகாசம் சிவனேசன்
தம்பிராய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் ஐயனார்
சந்திரபோஸ் (கண்ணன்)பாலகிருஸ்ணன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
லெப்டினன்ட் வனிதா (தாரணி)
இரட்ணசிங்கம் மோகனரஞ்சனி
திருநகர், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.1996
லெப்டினன்ட் பூவிழி
ஏரம்பு ரேவதி
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை கலையாழயன்
வேலாப்போடி நல்லரட்ணம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை வானதி
வாரித்தம்பி அகல்யா
வரணி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை சாந்தி
சிவஞானம் ஜெனிதா
அச்செழு வடக்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை நிலா
விஜயரட்ணம் விஜயந்தி
சப்பச்சிமாவடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் செம்மாணன் (மாயவன்)
நல்லதம்பி யோகநாதன்
சின்னவத்தை, மாலயர்கட்டு
அம்பாறை
வீரச்சாவு: 26.07.1996
லெப்டினன்ட் கலா
இராஜநாகமுத்து பிறேமலதா
வாதரவத்தை, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் மதுரா
தேவராசா தேவராணி
தும்பளை கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
லெப்டினன்ட் கண்ணபிரான் (ரகு)
அருந்தவராசா அருள்ராஜ்
கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை வாணன்
தர்மராசா பிரபாகரன்
வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.1996
வீரவேங்கை கலையரசன்
பொன்னையா தில்லைநாதன்
ஜெயபுரம், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.07.1996
லெப்டினன்ட் வேதா
வெள்ளையன் சூட்டி
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.07.1995
2ம் லெப்டினன்ட் பாலமோகன்
முருகன் தியாகராஜன்
காரைதீவு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 26.07.1995
லெப்டினன்ட் வர்ணன்
செல்லத்தம்பி மகேந்திரன்
ஆரையம்பதி, காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1993
வீரவேங்கை துவாரகன்
குணபால் சிறீதரன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1992
ஜெயசீலன்
கணபதிப்பிள்ளை ஜெயசீலன்
கிரான்குளம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1992
லெப்டினன்ட் மணிவண்ணன்
மேரியோசப் பிரான்சிஸ்சேவியர்
அரிப்பு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 26.07.1991
வீரவேங்கை வீரவன்
சிவன் சந்திரன்
சீனன்குடா, கப்பல்துறை
திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1991
வீரவேங்கை பொனி
சின்னத்தம்பி மோகனதாஸ்
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1991
லெப்டினன்ட் அன்ரனி (கமீத்)
சின்னத்துரை இராசலிங்கம்
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1990
ரவீந்திரன்
கனகரத்தினம் ரவீந்திரன்
வியாங்கொடை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1989
வீரவேங்கை கண்ணன்
நமசிவாயம் நற்குணராசா
பெருங்குளம் சந்தி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1988
வீரவேங்கை காந்தி (கார்த்திக்)
மைனா கார்த்தீஸ்வரன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1987
வீரவேங்கை பவான்
கிருஸ்ணபிள்ளை சுவேந்திரராஜா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.07.1986
சிவானந்தராசா
சித்திரவேல் சிவானந்தராசா
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1983
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”