
ஜூலை 26 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பயஸ்
கந்தசாமி கருணேந்திரன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1990
2ம் லெப்டினன்ட் நிலாரவி
சவரிஅன்ரன் ஜெயசீலன்
முதலைக்குத்தி, உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை றெஜி
பொன்னையா பத்மநாதன்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
கப்டன் அக்கினோ
இராசரத்தினம் கலைவாணி
கைதடி, நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
வீரவேங்கை கல்பனா
கனகரட்ணம் அருள்நிதி
அல்வாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
வீரவேங்கை காந்தி
மாரிமுத்து சதாசிவம் ரவிசந்திரன்
வீதி
வவுனியா
வீரச்சாவு: 16.09.1991
2ம் லெப்டினன்ட் இராசன்
வல்லிபுரம் கேமராசா
கோப்பாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992
2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் (ரமணன்)
கனகலிங்கம் கருணதாஸ்
அருச்சுனா வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
2ம் லெப்டினன்ட் பாணன் (ரவிச்சந்திரன்)
நடேசலிங்கம் உதயமோகன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் செந்தில்நாதன் (செந்தில்)
சிவக்கொழுந்து சிவரூபன்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் ஜீவரஞ்சன்
கிருஸ்ணபிள்ளை முருகுப்பிள்ளை
தும்பன்கேணி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
துணை ஆய்வாளர் கமலானந்தம்
கணபதிப்பிள்ளை கமலானந்தம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1993
வீரவேங்கை விவேகன்
பொன்னையா தில்லைநடராசா
கோயில்குஞ்சுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 09.03.1994
மேஜர் கதிரவன்
கோவிந்தன் சிவராசா
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.04.1995
கப்டன் கேசவன்
ஆனந்தம் சுதானந்தராஜ்
பெரியகல்லாறு, கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1995
கப்டன் எழிற்செல்வி
அந்தோனிசாமி சசிகலா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் சியாமளா
பரமநாதன் பேரின்பநாயகி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.1995
மேஜர் எழலமுதன்
சின்னத்துரை சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
2ம் லெப்டினன்ட் மாதுமை (உசா)
செல்லத்துரை சுபாசினி
பூவரசங்குளம், வவுன்யா
வவுனியா
வீரச்சாவு: 04.04.1996
லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்)
சண்முகம் வசந்தராஜா
களுவன்கேணி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1996
மேஜர் சத்தியன் (அறிஞன்)
கோபாலன் சிவகுமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1996
கப்டன் வல்லவன்
வேலுப்பிள்ளை செல்வம்
ஐந்து சந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
கப்டன் குழலி
கந்தசாமி கவிதா
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் கலையமுதன்
சண்முகம் கேதீஸ்வரன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை கொள்கைத்தேவன்
அமுதலிங்கம் சுசீந்திரன்
6ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.05.1997
2ம் லெப்டினன்ட் ஒளித்தேவன்
வில்லியம் வேனாட்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
வீரவேங்கை நேசமலர் (ராகுலா)
ராசா ரதீஸ்வரி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997
லெப்டினன்ட் செவ்வலரி
கறுப்பையா வசந்தி
மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 15.11.1997
வீரவேங்கை புரட்சிதாசன்
இராசரத்தினம் யோகராசன்
உமையாள்புரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.1998
வீரவேங்கை வாதவூரான்
செல்வநாயகம் தவசீலன்
தச்சன்தோப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை கலைக்கோயில்
சோமசிறி புஸ்பநிரஞ்சன்
1ம் வட்டாரம், அல்லப்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 06.02.1998
வீரவேங்கை ராதை
சின்னத்தம்பி ஜெகதாம்பிகை
கோதிப்புலம், மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1998
லெப்டினன்ட் தேவிகா
ஐயாத்துரை சிறிதேவி
செஞ்சோலை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1998
கப்டன் தென்றலவன் (தென்றல்)
கந்தசாமி சந்திரகுமார்
திருக்கோவில், விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் கலைமகள்
அரியகுட்டி கலைமதி
நாவலம்பதி, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
கப்டன் தீப்பொறி (இளையவன்)
அப்புலிங்கம் செந்தூரன்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999
வீரவேங்கை பிறையாளன்
இலட்சுமணன் தம்பிராசா
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999
கப்டன் சங்கீதன்
தியாகராசா ரவீந்திரராசா
மானிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999
வீரவேங்கை கலையொளி
கனகரத்தினம் சசிமலர்
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.2000
2ம் லெப்டினன்ட் அணிமகள்
கந்தையா ஜெயரஞ்சினி
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.04.2000
கப்டன் ரமணிதரன்
விநாயகமூர்த்தி செந்தூர்நாதன்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
2ம் லெப்டினன்ட் குலரஞ்சன்
செபமாலை றேமன்குமார்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.2000
2ம் லெப்டினன்ட் அகமதி
கந்தமுத்து கோமதி
35ம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
2ம் லெப்டினன்ட் குயில்
தனபாலசிங்கம் சுவர்ணா
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.2000
கப்டன் சுபன் (தமிழ்க்குருசில்)
நாகராசா சிவகுமார்
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.10.2000
மேஜர் இளந்திரை
வைரமுத்து ரவிச்சந்திரன்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
லெப்டினன்ட் வண்ணன்
ஆறுமுகம் தயாநேசன்
உடுத்துறை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
வீரவேங்கை திருமால்
சதாசிவம் திருமாவழகன்
தொல்புரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
2ம் லெப்டினன்ட் மெய்மகன்
சித்திரவேல் தேவராஜ்
நடுப்பிரபந்திடல், தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.07.2001
மேஜர் காந்தி (வேங்கை)
செபதேயு ஜெறின்
விடத்தல்தீவு
மன்னார்
வீரச்சாவு: 16.09.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”