ஜூலை 29 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை வின்சன்
சரவணமுத்து சரவணபவன்
பட்டிப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 05.07.1987
வீரவேங்கை சீலன்
நவரத்தினம் விஜயகுமார்
தெல்லிப்பழை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1987
கப்டன் கண்ணாடி (ராஜன்)
இராசதுரை ஜெயக்குமார்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1989
லெப்டினன்ட் நெப்போலியன்
சங்கரசிவம் விக்கினேஸ்வரன்
நெப்போலியன் வீதி, தாவடி தெற்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1990
வீரவேங்கை பெனாசீர்
சிவபாதலிங்கம் ஜமுனா
5ம் கட்டை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை விக்ரர்
இராசரட்ணம் சத்தியபாலன்
புல்மோட்டை
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
வீரவேங்கை வின்சன்
முத்துராசா சுரேஸ்குமார்
புல்மோட்டை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.08.1991
வீரவேங்கை புகழேந்தி (கலீல்)
ஜோர்ச் நிக்சன்
சீனன்குடா
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
2ம் லெப்டினன்ட் இந்திரன்
மயில்வாகனம் சந்திரன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
வீரவேங்கை நவநீதன்
ஆரோக்கியம் யூம்
சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 20.10.1995
வீரவேங்கை ஈழவேங்கை
சிவபாதம் எல்லாளன்
கதிரிப்பாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995
கப்டன் சத்தியபாலன் (நியூட்டன்)
வாசுதேவன் ஜெகன்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.11.1995
கப்டன் மயூன்
சுப்பிரமணியர் கேதீஸ்வரன்
ஒதியமலை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 20.12.1996
லெப்.கேணல் மாதவன் (சுனித்)
கில்பேட் டானியல்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1997
லெப்டினன்ட் கண்ணன்
பாலச்சந்திரன் சரவணபவன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1997
வீரவேங்கை அகிலா
அருளப்பு மேரியூக்கலிஸ்ரா
கல்மடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1997
வீரவேங்கை அருந்திரன்
தனராஜ் சிறீஆனந்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
வீரவேங்கை தமிழறிஞ்சன்
ஆறுமுகம் கமலேந்திரன்
3ம் வாய்க்கால், பன்னங்கண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.06.1998
வீரவேங்கை வர்ணமேனன்
வேதாரணியம் ஜெயகோபால்
கோவில்போரதீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
கப்டன் குமரன்
முத்து வசந்தகுமார்
அலஸ்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.10.1998
கப்டன் ஜீவராசா
விஸ்வலிங்கம் சசிக்குமார்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1999
2ம் லெப்டினன்ட் வரதமூர்த்திகன்
மயில்வாகனம் செல்வநாயகம்
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.12.1999
லெப்டினன்ட் அழகுமுத்து (அழகமுதன்)
தியாகராசா ரமேஸ்குமார்
கட்டுவன், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000
மேஜர் அகல்நெஞ்சன்
சக்கரையார் டிலீசன்
நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
லெப்டினன்ட் கரன்
கிஸ்ணசாமி குருபரன்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
கப்டன் கதிர்நீலன்
லோகநாதன் ராஜ்குமார்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.11.2000
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”