2026 சட்டமன்றத் தேர்தல் என்பது “தத்துவ அரசியலுக்கும், ரசிக மனப்பான்மைக்கும் இடையே நடக்கின்ற போர்.” – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகிறார்.
தத்துவ அரசியல் என்றால் என்ன..? ரசிக மனப்பான்மை என்றால் என்ன..? இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன..?? என்பதைப் பற்றி போர்த்தொழில் வழங்கும் காணொளி.