
ஜூலை 30 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை காந்தரூபன்
பொன்னையா சந்திரகுமார்
கல்லடி, மட்டக்கள்ப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1985
வீரவேங்கை மதி
இராசதுரை ஜெயபாலன்
வாரிக்குட்டியூர், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.07.1987
வீரவேங்கை முகமட்
தங்கராசா பரமேஸ்வரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1987
மேஜர் யாசின் (யாசிர்)
கந்தசாமி சிவதாஸ்
உசன் தெற்கு, மிருசுவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
2ம் லெப்டினன்ட் இளந்தேவன் (தவபாலன்)
தர்மலிங்கம் ராஜேஸ்வரன்
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
வீரவேங்கை ஆரணி
கந்தையா பிறேமலதா
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.01.1993
கப்டன் உதயபாலன்
கந்தசாமி உதயகுமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1993
மேஜர் சேரன்
குணசிங்கம் குணராஜ்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.08.1994
2ம் லெப்டினன்ட் தாசன் (தாஸ்)
இன்னாசி அன்னதாஸ்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.1994
வீரவேங்கை கோணேஸ்வரி
செல்லையா ரஞ்சி
1ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை சுதர்சினி
இரசதுரை கௌரி
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
2ம் லெப்டினன்ட் கருங்கதிர்
புண்ணியமூர்த்தி ஜெயராஜ்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1996
வீரவேங்கை மயூரன்
சுப்பிரமணியம் சிவகுமார்
மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.07.1996
மேஜர் சந்திரமோகன் (ராஜன்)
வரப்பிரகாசம் குகராசன்
நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1996
லெப்டினன்ட் அஜந்தா
சிவலிங்கம் சறோ
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
கப்டன் சிறைவன்
சிவகுரு ஜெயக்கொடிராசா
ஒதியமலை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
வீரவேங்கை தென்னவன்
குகநேசன் சிவராஜ்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.06.1998
வீரவேங்கை கலையரசி (இளவரசி)
வைத்தியலிங்கம் மிதுலா
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 26.06.1999
கப்டன் லவன்
சின்னத்தம்பி அருட்செல்வன்
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1999
கப்டன் இனியவன்
சுப்பிரமணியம் சசிக்குமார்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 25.08.1999
மேஜர் செழியன்
மகேந்திரராஜா பாலமுரளி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
மேஜர் தர்மினி
சுந்தரலிங்கம் ராஜினி
தும்பங்கேணி, றெட்பானா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
லெப்டினன்ட் மதிவதனி
கந்தசாமி வதனி
5ம் வாய்க்கால், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை இமைவிழி
பிலிப்செல்வராஜா ஆன்றொசானி
சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
மேஜர் தாமரையன்
குலசேகரம் இராசசேகரம்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
லெப்டினன்ட் கோணேஸ்
மாசிலாமணி கருணாநந்தன்
கற்சிலைமடு, ஓட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000
வீரவேங்கை மாவரசி
ஆறுமுகம் பவளராணி
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”