லெப்டினன்ட் கேணல் திலீபன் | கேணல் சங்கர் – நினைவெழுச்சி நாள் 2025 – சுவிஸ்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரு நாட்கள் யாழ், நல்லூரில் நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
லெப். கேணல். திலீபன் – அவர்களின் 38வது ஆண்டும்..
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல். சங்கர் – அவர்களின் 24 வது ஆண்டும்..
நினைவெழுச்சி – நாள்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
26.09.2025 வெள்ளி பிற்பகல் 17:00 மணி
GZ BUCHEGG Bucheggstrasse 93 8057 Zürich
தொடர்புகட்கு: 077 235 23 77, 079 905 29 76, 076 336 6092
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை
STCC, Postfach 9630, 3001 Bern
www.swisstcc.ch
info@swisstcc.ch