
ஜூலை 31 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் ஆனந்தராசா
சின்னத்தம்பி ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
2ம் லெப்டினன்ட் நிலவன் (சேரவேங்கை)
ஜெயசீலன் ததீஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
2ம் லெப்டினன்ட் மாதவன்
செல்வராசா கஜந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.07.2008
2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன்
நடராசசுந்தரம் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
கப்டன் பொழிலன் (கோபி)
தங்கராசா ஜெயசீலன்
வவுனியா
வீரச்சாவு: 31.07.2008
மேஜர் அன்பு (அன்பழகன்)
பத்தினியன் குணசீலன்
இலங்கைதுறைமுகத்துவாரம்
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.2008
இராஜேஸ்வரக்குருக்கள்
கைலாசநாதக்குருக்கள் இராஜேஸ்வரக்குருக்கள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
லெப்டினன்ட் திருவருளன் (திருவருள்)
சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன்
3ம் பிரிவு, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.07.2000
கப்டன் சொரூபி
துரைராசா லலிதாம்பிகை
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2000
வீரவேங்கை அனந்தினி
பரமந்தலிங்கம் தயாளினி
56ம் கட்டை, காத்தான்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.2000
வீரவேங்கை பகலவன் (செந்தமிழ்வீரன்)
அரியமுத்து வசந்தகுமார்
ஊரெழு மேற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1998
2ம் லெப்டினன்ட் அஞ்சன்
சிவராசலிங்கம் ஜெகதீஸ்வரன்
பாலம்பிட்டி, மடுகோயில்
மன்னார்
வீரச்சாவு: 31.07.1998
லெப்டினன்ட் தணிகைச்செல்வன்
தேவமணி முரளிதரன்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1998
கப்டன் எழிலன்
கந்தையா பாலகிருஸ்ணன்
கரணவாய் வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
லெப்டினன்ட் கௌதமன்
செல்வராசா உதயராசா
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
லெப்டினன்ட் சோழன்
வரதன் உதயகுமார்
றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் தணிகைநம்பி
சின்னராசா வரதராஜ்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் செம்பியன் (ரவீந்திரன்)
வனவாசன் தவக்குமார்
நீதிபுரம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் நெடுஞ்சேரன்
இராமசாமி தம்பிராசா
இசைமலைத்தாழ்வு, கொம்மன்சாய்ந்தகுளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 31.07.1997
மேஜர் மணிமாறன் (சினைக்சன்)
தம்பிஐயா தினகரன்
3ம் குறிச்சி, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் சகாதேவன்
சுப்பிரமணியம் ஜெயராசா
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.1997
மூர்த்தி
கந்தசாமி மூர்த்தி
செம்மண்தீவு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் மோகன் (ராஜன்)
செல்வன் நாராயணன்
காந்திநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.1997
லெப்டினன்ட் நிக்சன்
பிலிப்பு செபமாலை
முள்ளிக்குடியிருப்பு, பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 31.07.1995
2ம் லெப்டினன்ட் கவிவாணன் (ஜோன்)
கணேசன் ரவிக்குமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.07.1993
வீரவேங்கை கண்ணன்
நல்லையா பகீரதன்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.1991
வீரவேங்கை அன்பு
யாக்கோப் அல்பீன்ஜோர்ஜ்
உயரப்புலம், ஆனைக்கோடடை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1991
வீரவேங்கை செபமாலை
அலெக்சாண்டர் றூபன்குரூஸ்மெக்ஸி
3ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 31.07.1991
2ம் லெப்டினன்ட் சிவமதி
மனோகரநாதன் பவானி
கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.1990
2ம் லெப்டினன்ட் கேடில்ஸ்
மிக்கேல் தேவதாஸ்
அச்சங்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 31.07.1990
2ம் லெப்டினன்ட் உதயகுமார்
துரைராசா அன்ரன்சுதாகரன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை பொக்கன்
வேலு சிவகுமார்
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை உரியவன்
அப்பையா காசிப்பிள்ளை
வெட்டுக்காடு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை காந்தன்
கந்தப்பெருமாள் ஜெயகாந்தன்
பாலையூற்று
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.1988
வீரவேங்கை மனோகரன்
மாரிமுத்து இராமநாதன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.1988
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”