Day: 3 August 2025

    துரோகி!வழித்தடத்தில் நிழலாய் நடக்கும்,வீரசரித்திரத்தைக் கிழித்து எறியும்,தன் இனத்தின் உச்சியை உண்ணும்,மாற்சிந்தனைக்கு அடிமை ஆன மனிதக்கூட்டம்!அவர்களும் தமிழர்கள்தான் —ஆனால், தமிழ் ஏந்திய தலைமுறைதான் இல்லை!...