ஆகஸ்ட் 04 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை டில்லி (கணேஸ்)
சின்னையா கணேசன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.04.1989
வீரவேங்கை சபேசன் (வெசன்)
சாமித்தம்பி துரைரத்தினம்
தம்பலவத்தை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990
வீரவேங்கை ஜனனி
கறுப்பையா கமலாதேவி
இசைமாலைத்தாழ்வு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 16.09.1991
வீரவேங்கை இதயதீபன் (பரீத்)
ஏகாம்பரம் லிங்கநாதன்
குருமன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1992
2ம் லெப்டினன்ட் வல்லரசு (மொரீஸ்)
சோமசுந்தரம் நல்லச்சந்திரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
2ம் லெப்டினன்ட் ஈசன் (பெரியவர்)
வைத்திலிங்கம் நவரட்ணம்
வங்காலை, துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.09.1994
வீரவேங்கை அஞ்சன்
சரவணமுத்து கருணாகரன்
பாலம்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை அமுதராஜ்
பெரியதம்பி ஜெயபாலன்
அம்பாறை
வீரச்சாவு: 16.10.1995
வீரவேங்கை இன்பா
நடராஜபிள்ளை உசாநந்தினி
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
வீரவேங்கை கலாந்தன்
தங்கராசா ஜெகன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
2ம் லெப்டினன்ட் எழில்க்குமணன்
கணேசராசா விமலன்
ஊரியான்கட்டு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை துஸ்மன்
முத்துலிங்கம் சுவேந்திரராஜா
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை அன்புமாறன்
இளையராசா மோசஸ்
வெள்ளையடிமடு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
2ம் லெப்டினன்ட் திருமேனி
மகேசன் ரஜினிகாந்
நாவலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
லெப்டினன்ட் சிராப்தன்
தம்பிப்பிள்ளை நவரத்தினம்
துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 10.09.1997
2ம் லெப்டினன்ட் லட்சுமி (லக்கி)
சுப்பிரமணியம் ரதி
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1997
2ம் லெப்டினன்ட் சூரியகலா
நமசிவாயம் கௌரி
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997
வீரவேங்கை சிவசோதி
காத்தமுத்து சுவேந்திரன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
கப்டன் பூமணி
சிவநேசன் தர்சினி
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் நெடியோன்
குலேந்திரம் ஞானசங்கர்
வண்ணாமலை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் இளமாறன்
கோவிந்தன் மணிவேல்
கன்னியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.1998
லெப்டினன்ட் நரேந்திரன்
இரத்தினவரதசிங்கம் சிவகுருநாதன்
வீரபுரம், அடம்பன்குளம், நேரியகுளம்
வவுனியா
வீரச்சாவு: 08.06.1998
லெப்டினன்ட் மகாநாதன்
செல்லத்தம்பி காந்தன்
வெள்ளையடிமடு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1998
மேஜர் தேன்மொழி (டிலானி)
தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
லெப்டினன்ட் வெண்மதி
அரசப்பன் தனலட்சுமி
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.12.1999
2ம் லெப்டினன்ட் ரமேஸ்காந்
யோகராசா கிருஸ்ணமூர்த்தி
5ம் வட்டாரம், துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000
2ம் லெப்டினன்ட் தென்றல்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
குப்பிளான், ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
லெப்டினன்ட் காவிரிநெஞ்சன்
தில்லைநாயகம் சுதாகரன்
திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.2000
வீரவேங்கை கடல்விழி
தேவசகாயம் மேரி
அரசன்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
லெப்.கேணல் தர்சன்
யோகராசா லோரின்மனோ
கோவில் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.2000
மேஜர் கதிரோவியன் (கார்த்தீபன்)
செல்வன் வரதன்
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.2003
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”