முத்தையா ராகவன்

மலையக மண்ணில்
1949 05 03
மக்கள் மனங்களில்
2025 08 05
சொந்த முகவரி
வராகலை தோட்டம் பசறை பதுளை
வசிப்பிடம்
கோப்பாவெளி
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
2025 08 05 அன்று அவர்கள் இயற்கை எய்தினார்..
அவருக்கு எமது இறுதி வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்..
போராளிகள் நலன்புரிச் சங்கம்
