
லெப்.கேணல்
எழில்கண்ணன்
வீரசிங்கம் இரட்ணகுமார்
நாரந்தனை, ஊர்காவல்துறை, யாழ்ப்பாணம்
10.01.1982 – 07.08.2006
07.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தவறுதலான விபத்தின் போது வீரச்சாவு
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”