ஆகஸ்ட் 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை தீபி
யெரோனிமோஸ் அக்கிளிற்றஸ்லினா
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 02.08.1986
வீரவேங்கை சங்கர் (விக்கி)
தங்கராசா விக்கினேஸ்வரராஜ்
உடுவில் வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1987
2ம் லெப்டினன்ட் சிவா
அருளம்பலம் சிவஞானம்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1988
கப்டன் தனபால்
பொன்னுத்துரை சிறீரங்கநாதன்
பள்ளிக்குடா, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.06.1990
வீரவேங்கை பிரதீஸ் (பிரதீப்)
வன்னியசிங்கம் வரேந்திரன்
வந்தாறுமூலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.08.1990
வீரவேங்கை கெஞ்சன்
வடிவேலு சிறீகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.10.1990
2ம் லெப்டினன்ட் இதயன்
சுப்பிரமணியம் சுந்தர்
வெருகல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை அனுசன்
தேவசகாயம் குணசிங்கம்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1991
வீரவேங்கை நிமால் (வேங்கையன்)
தங்கவேல் சிவானந்தன்
நைனாமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட் மகிழன் (டான்சன்)
இராமலிங்கம் சண்முகம் பொன்குமார்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
வீரவேங்கை அன்பாளன் (போசன்)
பத்மநாதன் பத்மகுமார்
கெருடாவில், தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1992
வீரவேங்கை நேசன்
கார்த்திகேசு சிவநாதன்
மாசேரி வடக்கு, வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1992
வீரவேங்கை சத்தியராஜ் (ஜெயம்)
கதிர்காமத்தம்பி மனோகர்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 30.08.1992
லெப்டினன்ட் ஐயாத்துரை (நியூட்டன்)
வன்னியசிங்கம் விஜயகுமார்
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
வீரவேங்கை சந்திரதாஸ்
விநாயகமுர்த்தி சத்தியநாதன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1993
2ம் லெப்டினன்ட் உதயநாதன்
பசுபதி மகேஸ்வரன்
பெரியதம்பனை
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
மேஜர் சரித்திரன் (ஜஸ்ரின்)
சீனித்தம்பி அருளம்பலம்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
லெப்டினன்ட் இயலி
லிங்கம் கலா
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
2ம் லெப்டினன்ட் அறிவழகன்
யக்கோப்பிள்ளை றோமியோ
வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
வீரவேங்கை சதார்த்தன் (ராம்)
தர்மலிங்கம் கணேசமூர்த்தி
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.10.1995
வீரவேங்கை தரணி
கந்தசாமி புவனேசராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை இறைகுமாரன்
கந்தசாமி தர்மசீலன்
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்)
மார்க்கண்டேசர் விக்கினராசா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1996
கப்டன் வேணுகாந்தன் (வேணுகாந்)
சின்னக்கண்டு ஜெயராசா
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 30.11.1996
கப்டன் அற்புதன்
ஜெயராசா ஜெயரூபன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் இளங்கோவன்
சொக்கலிங்கம் முகுந்தன்
ஒலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் கரன் (கிருபா)
தம்பிராசா ரவிக்காந்தன்
தொட்டியடி, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.07.1997
2ம் லெப்டினன்ட் மான்பன் (மதன்)
கந்தசாமி சதீஸ்குமார்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1997
லெப்டினன்ட் சித்திரவேல்
மத்தியாஸ் எமலியான்பிள்ளை
இரணைமாதாநகர், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.02.1998
லெப்டினன்ட் வசந்தராஜன்
சின்னமணி சிவகுமார்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.09.1998
2ம் லெப்டினன்ட் பொன்னிலவன் (புலிராஜ்)
கணபதிப்பிள்ளை மாணிக்கலிங்கம்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
கப்டன் மதியநாயகம்
சின்னத்தம்பி அமரசிங்கம்
புன்னைக்குளம் வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1998
வீரவேங்கை தாசபிரான்
கனகசிங்கம் தேவராசா
புதுக்கிராமம், கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1999
லெப்டினன்ட் குலவேந்தன்
வல்லிபுரம் புஸ்பராசா
கொடுவாமடு, தம்பானம்வெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.06.1999
2ம் லெப்டினன்ட் ஆவித்தன்
செல்லத்துரை விஜயகுமார்
கண்ணகி கிராமம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1999
வீரவேங்கை தூயவேங்கை
கிருஸ்ணசாமி வசந்தகுமாரி
யூனியன்குளம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.08.1999
லெப்.கேணல் பழனியப்பன் (புவேந்திரன்)
ரங்கையா யோகேந்திரன்
1ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999
லெப்டினன்ட் வேணுகா (புகழினி)
நவரட்ணம் சிவாஜினி
ஆழியவளை, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
2ம் லெப்டினன்ட் அரசிலா
ஜெகநாதன் சரிதா
1ம் கட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000
வீரவேங்கை தமிழ்ப்புலி (இனியவள்)
தேவதுரை சாந்தினி
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.2000
வீரவேங்கை ஆழியரசி
இராஜகுலசிங்கம் விஜிதா
மாமுனை, செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
தலைமைக் காவலர் குணசீலன்
முனீஸ்வரன் குணசீலன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 21.12.2000
கப்டன் தேவமைந்தன்
குணசேகரம் விஜய்
காளையடி, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
2ம் லெப்டினன்ட் மதிநிலா (நிலாவொளி)
இரத்தினம் கோகிலா
வேராபிட்டி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2001
2ம் லெப்டினன்ட் செல்வரூபி
தேவராஜா பபிதேவி
கருவாமுனை, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
இராசா
தேவசகாயம் அமலதாஸ்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1986
மாவீரர் மதிவர்மன்
அந்தோனிபிரின்ஸ் அனுராகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.2009
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”