சிறிலங்காப் பேரினவாத அரசின் மிலேச்சத்தனமான விமானக்குண்டு வீச்சுப் படுகொலையின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளும், எமது மக்களுக்காய் தன்னுடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடி அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலும்.
14-08-2006 அன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தின் மீது சிறிலங்கா வான்படை நடாத்திய தாக்குதலில் பலியான மாணவச் செல்வங்களை நினைவுகூருவோம்.
காலம் : 14.08.2025 வியாழக்கிழமை
நேரம் : 04:00 மணி முதல் 18:00 மணிவரை
இடம் : Place de la Bastille
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – பிரான்சு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
01 48 22 01 75
06 29 16 25 41
