Day: 13 August 2025

    எழுதியவர்ஈழத்து நிலவன்13/08/2025   புலிகள் மறைந்த காட்டில்இப்போது..ஓநாய்கள் ஊளைக்கின்றன —தங்களை ஆட்சி என அறிவிக்கின்றன.அந்த ஊளைகள்,நாளொன்றுக்கு ஒரு அமைதிப் பேச்சு,நாடொன்றுக்கு ஒரு வளர்ச்சி திட்டம்,ஆனால்...