ஆகஸ்ட் 19 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

கப்டன் நிக்சன்
கனகசபை முருகதாஸ்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.1987
வீரவேங்கை ரஞ்சன்
இம்மானுவேல் ரஞ்சன்
பிச்சைக்குளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 26.08.1987
வீரவேங்கை மதி (சக்கினா)
தாமோதரம் இராஜேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1987
2ம் லெப்டினன்ட் பாபு
இளையதம்பி பாபு
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1990
2ம் லெப்டினன்ட் சங்கர்
இராசரத்தினம் செல்வகுமார்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1990
கப்டன் வினோத்
வேலுப்பிள்ளை திலகராசா
காட்டுவளவு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1990
வீரவேங்கை பிரியவன்
பொன்னையா தயாளன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.1990
வீரவேங்கை பேபியன்
செல்லையா பெனடிற்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 13.02.1991
லெப்.கேணல் கிறேசி
கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.04.1991
வீரவேங்கை சோபிகா
கந்தசாமி பராசக்தி
கட்டுவிளான், ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை சிவமூர்த்தி
மகாலிங்கம் சதீஸ்வரன்
2ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
மேஜர் ஜொனி
நாகநாதி ஜெகதீஸ்வரர்
மீசாலை வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1991
வீரவேங்கை மனோகரி
சேதுபதி செல்வநிதி
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.09.1991
2ம் லெப்டினன்ட் காளிதாஸ்
கமலதாசன் விக்னேஸ்வரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
லெப்டினன்ட் ரவிமோகன் (ராம்கி)
செபமாலை திலீப்குமார்
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.12.1993
லெப்டினன்ட் முகுந்தன்
வீரத்திப்பிள்ளை ஜெயந்தன்
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
வீரவேங்கை வெற்றியழகன்
ரங்கசாமி ஜெகனேஸ்வரன்
கொக்குவில
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
மேஜர் சோழன்
பெருமாள் ஆனந்தராசா
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 24.11.1995
வீரவேங்கை வீரமணி
பாலகிருஸ்ணன் நவநீதன்
கருநாட்டுக்கேணி, கொக்கிளாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.04.1996
மேஜர் சிறீஸ்கந்தராஜா (விமல்)
இராஜசுந்தரம் விமலநாதன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்)
வீரக்குட்டி பிரகலாதன்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1997
2ம் லெப்டினன்ட் மானத்தேவன்
அபயரட்ணம் சுதாகரன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 02.10.1997
லெப்டினன்ட் தமிழழகன்
சிவலிங்கம் சிதம்பரம்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1997
வீரவேங்கை டியூரன்
முருகேசு நிர்மலன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998
லெப்டினன்ட் கலையூரன் (ஈழப்பிரியன்)
செல்வநாதன் செல்வரூபன்
குமரபுரம் பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
கப்டன் வேந்தன்
பசுவதி ஜெயபதி
14ம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.11.1998
2ம் லெப்டினன்ட் சசிகலா
இருதயராசா டியூலா
உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.04.1999
கப்டன் செல்லத்தேவன்
தெய்வேந்திரராசா மகிந்தன்
3ம் வட்டாரம் முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.10.1999
லெப்டினன்ட் கணேஸ்வரன்
தங்கராசா சந்திரசேகரம்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 21.12.1999
மேஜர் நந்தன்
தர்மராசா தயாளன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் குட்டி (செந்தில்)
இராசரட்ணம் காண்டீபன்
கொயிலாமனை, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000
2ம் லெப்டினன்ட் மதுரா
மாசிலாமணி பிரியந்தி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
கப்டன் விதுருனி (வேந்தினி)
குணசிங்கம் தயாநிதி
நெடுந்தீவு மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.2002
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”