ஆகஸ்ட் 29 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன் மெய்யப்பன்
கனகரத்தினம் சுவேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2007
வீரவேங்கை மயூரன்
அருளானந்தம் மயூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2006
லெப்டினன்ட் பூங்குன்றன்
பிரான்சிஸ் சூரியகுமார்
வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.2001
மேஜர் அழகன் (சாரங்கன்)
மயில்வாகனம் அரவிந்தன்
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2000
மேஜர் ஓசையன் (தீசன்)
நாகராசா மதிகரன்
இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.2000
கப்டன் துளசிவேந்தன்
நாராயணப்பிள்ளை சதானந்தசிவம்
முகாவில், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.2000
லெப்டினன்ட் பரணிதரன்
தியாகராசா சிறிதரன்
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 29.08.2000
2ம் லெப்டினன்ட் யாழினியன்
சின்னத்துரை புலேந்திரன்
பன்னங்குடாவெளி, இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000
கப்டன் சாருணி
மயில்வாகனம் மேகலட்சுமி
தாண்டியடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000
லெப்டினன்ட் துஸ்யந்தன் (அகஸ்ரின்)
ஞானமுத்து இன்பராஜா
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1996
கப்டன் நிலாந்தன் (ரகு)
முத்துக்குமார் பத்மலிங்கம்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1995
கப்டன் தணிகைவேல்
சிவசாமி சத்தியரூபன்
பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.1995
லெப்டினன்ட் நல்லதம்பி (தினேஸ்)
சண்முகம் செல்வம்
காக்கையன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1995
வீரவேங்கை திலக்
தம்பிஐயா ஜெயக்குமார்
மஞ்சந்தொடுவாய்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1994
மேஜர் புகழரசன் (புவீந்திரன்)
சுப்பிரமணியம் நாதகீதன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993
கப்டன் மணியரசன்
வேதநாயகம் ராஜரூபன்
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993
வீரவேங்கை முகமது
விநாயகம் ஜெயபரன்
அரசர்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.1991
மேஜர் சுசி மாமா
பரமநாதன் சிதம்பரநாதன்
1ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1991
லெப்டினன்ட் குமார்
சிவசிதம்பரப்பிள்ளை ஜெயந்தன்
வைரவப்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1991
வீரவேங்கை அஜந்தன் (கோபு)
மதியாபரணம் தவகாந்தன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1991
லெப்டினன்ட் விக்ரர்
குமாரரட்ணம் சுபாஸ்கரன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1991
வீரவேங்கை சிறிதரன்
சூசைப்பிள்ளை நிக்கலஸ்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.08.1991
வீரவேங்கை றஞ்சிதன்
இளையதம்பி கந்தசாமி
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1991
வீரவேங்கை றோய்
சொக்கலிங்கம் மதிவதனன்
மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.1991
கப்டன் பாறூக்
நாச்சிமுத்து நந்தகுமார்
7ம் கட்டை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.1990
லெப்டினன்ட் பாறூக்
வெள்ளையன் ஏகாம்பரம்
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1990
வீரவேங்கை யசோ
ஜோன் றொபின்சன்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1990
வீரவேங்கை லிங்கம்
பாலசுப்பிரமணியம் சுந்தரலிங்கம்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1989
2ம் லெப்டினன்ட் சுந்தரம்
தம்பிப்பிள்ளை அருள்ராஜா
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1986
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”