ஆகஸ்ட் 30 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் முரளிதரன்
தர்மபாலன் கஜரூபன்
வீரச்சாவு: 30.08.2005
வீரவேங்கை அன்பரசன் (வீரத்தேவன்)
துரைசிங்கம் மோகனதாஸ்
தம்பிராய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.2000
மேஜர் பரா
முருகேசு சந்திரகலா
கோவில்புளியங்குளம், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 30.08.1999
2ம் லெப்டினன்ட் புவிக்குமார்
தர்மலிங்கம் லவக்குமார்
பிளாலிவேம்பு, வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1998
லெப்டினன்ட் சேரன் (கில்மன்)
வீரச்சாவு: 30.08.1998
மேஜர் ஜெயம்
நடராசா ஜீவகன்
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
மேஜர் கார்முகிலன்
சித்திரவேல் சிறிதரன்
தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1997
மேஜர் சுரேந்தர்
சேனாதிராசா மகாதேவன்
விசுவமடு மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.08.1997
கப்டன் பாவலன்
போஜன் உபாசனன்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
கப்டன் மறைமகன்
கார்த்திகேயன் சிவஞானகுமார்
தாண்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 30.08.1997
கப்டன் முரளி
பிலிப்பையா இயீசெஸ்பியஸ்
கட்டைக்காடு, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
கப்டன் நடன்
சச்சிதானந்தம் பிரதீபன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
லெப்டினன்ட் ராஜாராம்
நடராசலிங்கம் முரளிதரன் (காளுவன்)
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
2ம் லெப்டினன்ட் ஜெயானந்தன்
செல்லையா செல்வசுந்தரம்
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
மேஜர் சர்மிலன் (ஜுட்)
சந்திரசேகரம் சதீஸ்குமார்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
வீரவேங்கை சூரிக்குட்டி (முத்து)
எட்வின்பொன்சேகா சுனித்பொன்சேகா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1994
2ம் லெப்டினன்ட் ஈழவேந்தன் (கஜமோகன்)
கந்தசாமி கனகலிங்கம்
அராலிமேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1994
வீரவேங்கை அறிவுமணி (பிரசன்னா)
நமசிவாயம் காளிராசா
13ம் கட்டை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1992
வீரவேங்கை சத்தியராஜ் (ஜெயம்)
கதிர்காமத்தம்பி மனோகர்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 30.08.1992
2ம் லெப்டினன்ட் ஜெயம்
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
வீரமுனை, சம்மாந்துறை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 30.08.1989
வீரவேங்கை நீக்ரோ
சபாரத்தினம்
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 30.08.1989
கப்டன் நெடுமாறன்
வைத்திலிங்கம் கணேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1989
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”