யாழ்ப்பாணத்தில் செம்மணி படுகொலை நினைவு ஊர்தி பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இருண்ட நாள்களில் நிகழ்ந்த செம்மணி படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்த ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
குறித்த ஊர்தி, தமிழினத்தின் நீதி தேடும் பயணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
