
ஆகஸ்ட் 31 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் டெனி
நடராசா உருத்திரமூர்த்தி
நொச்சிக்குளம், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 22.11.1990
மேஜர் ராதாரவி
சிவகுரு சிவபாலன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.02.1991
2ம் லெப்டினன்ட் நாவலன்
முனியாண்டி குமார்
சிவபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1992
லெப்டினன்ட் பூபாலன்
வேலாயுதம் கிருஸ்ணகுமார்
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1992
வீரவேங்கை தங்கரதன்
பாலசிங்கம் துரைராஜ்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை வாணன்
அல்றோய்லூசியஸ் குயின்ரன்குளொறியன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1994
மேஜர் மன்னன் (வாசன்)
பாலசிங்கம் விக்கினேஸ்வரன்
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 12.07.1994
வீரவேங்கை சுகுணா
பாலசுந்தரம் றெஜீனா
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் தமிழினியன் (ஜேம்ஸ்)
நாகலிங்கம் இராஜேஸ்வரன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை பிரசாந்தன்
வேலுச்சாமி திருச்செல்வம்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.10.1995
வீரவேங்கை செவ்வேள்
வேலாயுதம் செல்வேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995
2ம் லெப்டினன்ட் நல்லவன்
நடராசா கோணேஸ்வரன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.07.1996
2ம் லெப்டினன்ட் யாழரசன்
செல்வரட்ணம் செல்வகுமார்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
வீரவேங்கை வைகை
செல்லத்துரை லோகேஸ்வரி
4ம் வாய்க்கால், மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.1996
லெப்டினன்ட் இன்பம்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணவேணி
புலோலி வடமேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
கப்டன் அரசன்
சிவபாதம் சதீஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1997
2ம் லெப்டினன்ட் காந்தமணி
அரசரத்தினம் ஜெயக்குமார்
மகிழூர், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை விஜயக்கண்ணன்
கந்தன் துவிச்சந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
மேஜர் சௌதினி
துரைராஜா றோகினி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
2ம் லெப்டினன்ட் தர்சிகா
சங்கரலிங்கம் சிவச்செல்வி
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 07.09.1997
மேஜர் இரும்பொறை (கோபி)
பசுபதிப்பிள்ளை உதயகுமார்
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.10.1997
2ம் லெப்டினன்ட் தகையன்
யோகநாதன் நேந்திரகுமார்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
லெப்டினன்ட் செவ்வேள்
வேலாயுதம் செல்வேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.01.1998
2ம் லெப்டினன்ட் காந்தன் (ரகு)
சிவபாதம் ஜெயகாந்தன்
ஆரோக்கியபுரம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.11.1999
2ம் லெப்டினன்ட் புதுவேங்கை
தர்மலிங்கம் லோஜினி
குரும்பசிட்டி, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
மேஜர் சூரன்
இராசதுரை ரவீந்திரன்
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.2000
வீரவேங்கை தமிழினியன்
தங்கவேல் ஜெயக்குமார்
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.12.2000
வீரவேங்கை மறைவேந்தன்
நடராசா பிரசாத்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
மேஜர் கந்தன்
தேவராசா வசீகரன் (வசி)
புளியங்கூடல் வடக்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.03.2003
லெப்.கேணல் புயலினி
முத்துக்குமார் கௌரிமலர்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.2006
மாவீரர் காந்தன்
பூதத்தம்பி அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.2009
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”