கண்ணகி அம்மன் – கற்பு, நீதி மற்றும் அதிகாரத்தின் சின்னம்.
கொக்கிளாய், கண்ணகி வாழும் மண் என்று அழைக்கப்படும் இந்த ஆவணப்படத்தில், கண்ணகி அம்மனின் வரலாறு, அந்த நிலத்தின் பண்பாடு மற்றும் பக்தி மரபுகளை ஆராய்கிறோம்.
இது வெறும் ஒரு கோவில் அல்ல, கொக்கிளாய் மக்களின் வரலாற்று அடையாளம். அருள்மிகு கொக்கிளாய் கண்ணகை ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினை முன்னிட்டு மண்ணின் மைந்தன் சதாசிவம் கமலநாதன் அவர்களின் தயாரிப்பில் கொக்கிளாய் கண்ணகி வாழும் மண் என்ற இந்த ஆவணப்படம் வெளியீடு செய்யப்படுகிறது.
எழுத்துருவாக்கம் இயக்கம் – இராம இராகவன்
குரல் – செம்மொழிக்குரலோன் சின்னப்பா நாகேந்திரராசா
படப்பிடிப்பு படத்தொகுப்பு – Tk Pavin Thavarajah
தயாரிப்பு – சதாசிவம் கமலநாதன்