தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி செப்டம்பர் 13 ஆம் தேதி பின்லாந்தில் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது.

சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பிற்கு நீதிகோரி பிரித்தானியாவிலிருந்து சுவிஸ் ஜெனிவா வரை பயணித்துக்கொண்டிருக்கும், மனிதநேய ஈருருளிப்பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பின்லாந்தில் செப்ரெம்பர் 13 ம் நாள் மதியம் 12.00 மணிக்கு koivukyla விலிருந்து TIkkurila நகரசபை முன்றல் வரை மனிதநேய ஈருருளிப்பயணம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
அனைவரையும் இந்த மனிதநேயப் பயணத்தில் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
தொடர்புகளிற்கு: கரன் 044 5574750
ஜெயா 040 5383505
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பின்லாந்து
தமிழ் இளையோர் அமைப்பு – பின்லாந்து