அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைக்கும் தமிழ் இளையோர் மாநாடு 2025 இம்முறை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று
14 வயது முதல் 30 வயது வரையுள்ளான இளையோர்களுக்கான மாநாடு இது
விண்ணப்பப் படிவம்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdReDkuYaaWStuae5vTl2sWhEiZ5LNBGLGy6iJ8zrhhs-An0g/viewform?usp=header
நன்றி
அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு