அரச குல “கென்ட் சீமாட்டி” லேடி கேத்தரின் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 92 வயது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதல் உறவினரான இளவரசர் எட்வர்டை மணந்த கென்ட் சீமாட்டி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார்.
பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையில் அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது.