இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமையா சிதம்பரம்” காலமானார்

இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” சனிக்கிழமை (04) காலமானார்.

ராமைய்யா சிதம்பரமின் மரணம் இலங்கை கலைதுறைக்கு பேரிழப்பாகும்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!