கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38’வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை  (12) முன்னெடுக்கப்பட்டது. 

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி  கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை  இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

புனித வாரத்தை சேவை மற்றும் புதுப்பிப்பின் அழைப்புடன் தொடங்கிய போப் லியோ

டிரம்ப் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரான்: “அதிகக் கொடூரமான தாக்குதல்கள் வரும்” என எச்சரிக்கை

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்