கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிமருந்துகள் நேற்று சனிக்கிழமை (25.10.2025) மதவாச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெடிமருந்துகளை அந்த இடத்திற்கு கொண்டுவந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிய, மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு