மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது; இன்றிரவு கரையைக் கடக்கும்!

மோந்தா புயல்: ட்ரோன் கண்காணிப்புக்கு ஆந்திர முதல்வர் உத்தரவுமோந்தா புயல் காரணமாக, மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

16:58அக் 28, 2025காக்கி நாடாவில் கடல் கொந்தளிப்புமோந்தா புயலின் தாக்கத்தால், காக்கிநாடா-உப்பாடா கடற்கரை சாலையில் கடல் கொந்தளிப்பாக மாறியுள்ளது.

16:38அக் 28, 2025ஆந்திராவை நெருங்கும் மோந்தாமோந்தா புயல்,ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு 70 கி.மீ தெ ற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.

13:09அக் 28, 20258 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு