அமரர் தெய்வேந்திரம் மனோகரன் | புகழ் வணக்கம் | 05.11.2025

யாழ் மாவட்டம் கைதடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட போராளி அறிவு/ஜெகன் அமரர் தெய்வேந்திரம் மனோகரன் அவர்கள் (05.11.2025) காலமானார்.

அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.