மாவீரர் வார தொடக்கத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21.11.2025) ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.

சபை அமர்வின் இறுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

நெடுந்தீவு மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.