இலங்கை பாராளுமன்ற அமர்வின் போது தகாத வார்த்தைகளை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பயன் படுத்துவதை அவதானிக்க முடிகிறது. – சபாநாயகர்
பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற கௌரவத்துக்கு பொருத்தமற்ற மற்றும் தகாத வார்த்தைகளை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதையும்,...