மாவீரர் நாள் 2025 – பின்லாந்து

பின்லாந்தில் பெருந்திரளான மக்களின் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025 அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.

இறுதியில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு அதன் பின் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதியில் எமது தாரக மந்திரமாம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

Related posts

அணுசக்தி விளிம்பில் நரக நெருப்பு : அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரானின் தகவமைப்புப் போர்முறை மற்றும் விளிம்பில் நிற்கும் பிராந்தியம்

🔴நேரலை 06-04-2026 புதுச்சேரி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சட்டமன்றத் தேர்தல்

ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம்