டிசம்பர் 29 ஆம் தேதிக்குப் பிறகு இலங்கையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வுத் துறை

இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் நிலைமை அதிகரிக்கும் என வெளியிடப்பட்டுள்ள விசேட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழைத் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானிலைத் திணைக்களம் வெளியிடும் மேலதிக முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!