
14.03.2025 – நாவலப்பிட்டி
நாவலப்பிட்டி தொகுதியில் சிங்கள பாடசாலை ஒன்றுக்கு செல்லும் தமிழ் மாணவன் சகமாணவர்களால் டின்னர் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்
குறித்த தமிழ் மாணவன் பல நாட்களாக கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
மாணவனின் பாடசாலையோ சிங்கள பொலிசாரோ மாணவனை கொளுத்திய சிங்கள மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
பகிரவும்: