
14.03.2025 – கொழும்பு
மார்ச் 13 (ஐ.ஏ.என்.எஸ்) பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க சற்று நேரத்திற்கு முன்னர் தலகஹா, அக்மீமன என்ற இடத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பகிரவும்: